Posts

Showing posts from February, 2016

கடற்கரை

Image
கடற்கரை உன்னுள் நான் என்னுள் உன் பாதி என்ற் மனமதி மயக்கத்தில் உயிறாய் துளியாய் நீந்தியவையை நினைவின் ஓவியமாய் பாழ்வீதீ நட்சத்திரங்களாய் வரித்த  சிப்பி படுகை தழுவி தீரா காதலுடன் கடலும் அன்பை விடா நீராய புகட்டும் நிலமும் ச ந்தோசத்தின் தழும்பும் ஓயா அலைகளும் இ ந்த காதலை உண்டு உணர் ந்துவிடும் முனைப்புடன்  கடல்புறாக்களும் மற்றும், என் நிழலையே கட ந்துவிடும் கற்பனா முயற்சியுடன் மனமும் நானும் கடற்க்கரையில்....

மன‌வெளி

Image
மன‌வெளி முதல் மழைத்துளி விழுந்து சில நிமிடங்களில் உணர் ந்தேன் என் சுவாசத்தையும் அதன் பயணத்தையும் பிறகு... உன் அருகாமையில்..

கார் காலம்

Image
கருமேகங்கள் திரண்டு வ ந்து பயம் காட்டிப்போகின்றன ‌ மரங்கள் தன் அத்தனை கரங்களையும் ஆட்டி வரவேற்க்கின்றன ‌ பறவைகள் சில அவசரமாக ‌ கூடு தேடி செல்கின்றன ‌ சின்னச்சின்ன் வேர்கள்கூட ‌ புலன்கள் தீட்டி காத்திருக்கின்றன ‌ காற்றும் தென்றலாய் தன் சந்தோசத்தை பகிர்ந்துகொள்கிறது உயிரினங்கள் காத்திரூபதும் கார்மேகங்கள் உணவு ஊட்டுவதும் இயற்கையை கண்டு வியக்கிறேன் கண்கள் இரண்டும் திற ந்தும் மனமும் உடலும் காத்திருக்கின்றன ‌ மழைக்கே உரித்தான பரவச நிமிடங்களுக்காக ‌ உயிர்த்துளியாய் மழைத்துளிகள் ஒவ்வொருவருக்கும் வஞ்சனையில்லாமல் பகிர் ந்தளிக்கப்படுகிடறது பரவசமாய் மனம் மட்டும் நனைகிறது உடலை விட்டுவிட்டு ..

மனம்

Image
ம ன ம் பனித்துளிதான் உலகை மொத்தமாய் அனைக்கிறது நொடிப்பொழுதில்