மன‌வெளி



மன‌வெளி

முதல் மழைத்துளி
விழுந்து சில நிமிடங்களில்
உணர் ந்தேன்
என் சுவாசத்தையும்
அதன் பயணத்தையும்

பிறகு...
உன் அருகாமையில்..

Comments

Popular posts from this blog

ஓவியங்கள்

இலக்கணப்பிழை

இறந்த காலத்திற்கு..