இலக்கணப்பிழை



மூச்சு காற்றும்
பேசிய அன்பு
மொழியும்
வளி மண்டலத்தில்
உள்ளவரை
பிரிந்தோம் என்பது
இலக்கணப்பிழை
திறன்தான் இல்லை
மீண்டும் சேர்க்க

Comments

  1. நன்றி நன்பா.. தாங்கள் வருகை எனக்கு ஊக்கமளிக்கிறது.

    ReplyDelete
  2. நன்றாக எழுத்தியிருக்கிறீங்க. படம் வித்தியாசமாக இருக்கு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஓவியங்கள்

இறந்த காலத்திற்கு..