Posts

Showing posts from September, 2016

தொடங்காத திரைப்படம்

Image
சாவு வீட்டில் மகன் வயதில் மலங்க விழித்தபடி ஒருவன் யாரப்பா நீ ? "எங்க அப்பா ..."" என ஆரம்பித்ததும் புருவம் உயர்த்தி செவி தீட்டி விழித்தன ஊர் சனம் "இவரிடம் கடன் வாங்கியிருந்தார் " என முடித்ததும் " அவ்வளவுதானா? திரைப்படம் தொடங்காத ஏமாற்றத்தில் விழிகள் தாழ்ந்தன