Posts

Showing posts from May, 2018

சாகாவரம் 2

வெட்ட வெளியில் வெட்டினாலும் கட்டாதென பிழைத்த தனிமரம் தன் கடைசி பூவை  சொரிந்தது வழி தவறவிட்ட காளை மீது வேண்டியது சாகாவரம் 

திருவிழா

Image
திருவிழா பையின் கணம் அறியாமல் அந்த மாதிரியே வேண்டுமென அடம் பிடித்து அயர்ந்து ஏங்கிய குழந்தையை நான்கு முறை காற்றில் தூக்கி வீசி பின் தோளில் சுமந்து நகர் உலா ஏங்கிய உள்ளத்திலும் விழியிலும் திருவிழா !

நன்செயலாக்கம் !

நன்செயலாக்கம் ! தவறாக நினைத்துவிட கூடாவென நன்றி கடன் நிவர்த்திட

'மா' க்கள்

Image
'ஆ' நவமாய் மிதித்து மிதித்து சிதைப்பதாய் உணர்வை விதைத்து சென்ற 'மா' க்கள்