திருவிழா Get link Facebook X Pinterest Email Other Apps - May 19, 2018 திருவிழா பையின் கணம் அறியாமல் அந்த மாதிரியே வேண்டுமென அடம் பிடித்து அயர்ந்து ஏங்கிய குழந்தையை நான்கு முறை காற்றில் தூக்கி வீசி பின் தோளில் சுமந்து நகர் உலா ஏங்கிய உள்ளத்திலும் விழியிலும் திருவிழா ! Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Comments
Post a Comment