கடற்கரை

கடற்கரை உன்னுள் நான் என்னுள் உன் பாதி என்ற் மனமதி மயக்கத்தில் உயிறாய் துளியாய் நீந்தியவையை நினைவின் ஓவியமாய் பாழ்வீதீ நட்சத்திரங்களாய் வரித்த சிப்பி படுகை தழுவி தீரா காதலுடன் கடலும் அன்பை விடா நீராய புகட்டும் நிலமும் ச ந்தோசத்தின் தழும்பும் ஓயா அலைகளும் இ ந்த காதலை உண்டு உணர் ந்துவிடும் முனைப்புடன் கடல்புறாக்களும் மற்றும், என் நிழலையே கட ந்துவிடும் கற்பனா முயற்சியுடன் மனமும் நானும் கடற்க்கரையில்....