உயிரே..


உயிரே
என
ஒற்றை வார்த்தையில்...

என்காலத்தை உருட்டி
நேற்றைய மழையில்
தோய்த்து
சிலிர்க்க வைக்கிறாய்
வரும்
பெருமழைகாலத்திற்க்கு
ஆயத்தமாக்கிட


Comments

Post a Comment

Popular posts from this blog

ஓவியங்கள்

இலக்கணப்பிழை

வெறுமை