Posts

Showing posts from January, 2018

சுடும் காடு

Image
ஆறறிவு ஐந்தறிவை கொன்று மிஞ்சியது சுடும் காடு 

உயிரே..

Image
உயிரே என ஒற்றை வார்த்தையில்... என்காலத்தை உருட்டி நேற்றைய மழையில் தோய்த்து சிலிர்க்க வைக்கிறாய் வரும் பெருமழைகாலத்திற்க்கு ஆயத்தமாக்கிட

காத்திருந்தது

Image
தேர்ந்தெடுத்திடா சுற்றத்தின்  நன் வளத்தின் கொடையில் தவறாமல் இருள் விலக்கும் இளம்சுடறின் கதகதப்பில் ஆரத்தழுவும் மனையின் இறுக்கத்தின் பாதுகாப்பில் கார்மேகம் கசிந்துருக தன்னில் ஒரு விருட்ஷத்தை ஒளித்து வைத்துக்கொண்டு காத்திருந்தது ஆல் விதை !