மீள் கவிதை

மீள் கவிதை

காலம் உருள
நம் காதலை
போலவே தானே
வளர்ந்தது
நாம் நட்ட
மாஞ்செடியும்
கூடவே 'குடும்ப '
பொறுப்பு கட்டிய
தடுப்பு சுவரும்


ஜீவநதியாய்
நினைவுகள் தளும்ப
கரை உடைக்க
வழிவிட்டது
விழி

கரம்  கோர்க்க
பண்பாட்டு
தடுக்க

மிக சுதந்திரமாக
கைகோர்த்தபடி
நம் நிழல்கள்

Comments

Popular posts from this blog

ஓவியங்கள்

இலக்கணப்பிழை

வெறுமை