வாழ்க்கை

வாழ்க்கை

எத்தனை முறை முயற்சிதேன்
உன்னை புரிந்து கொள்ள‌
தோழ்விதான்

ஆயிரம் தோல்விகளுக்கு பிற‌கு
மின்சார விளக்கு
தோல்வி முயற்சிகளில்
நூறு புது கண்டுப்பிடிப்புகள்

தோழ்வி
வெற்றியின்
எதிர்பதம் அல்ல‌
ஓர் அனுபவம்

எடிசன் வாழ்க்கை
கண்டுபிடிப்பதில்

என் வாழ்க்கை
உனை புரிந்துக்கொள்ள
முயலுவதில்

Comments

Popular posts from this blog

ஓவியங்கள்

இலக்கணப்பிழை

வெறுமை