நேசம்




நேசம் 

வெண்ணிலா எடுத்து
தன்கறை நீக்கி
பிரகாசமாகி
மீண்டும்
வெண்ணிலவாய்
விட்டு சென்றாள்
நேசத்தின்
மெய் நகலாய்


Comments

Popular posts from this blog

ஓவியங்கள்

இலக்கணப்பிழை

இறந்த காலத்திற்கு..