உர வியாபாரியின் காலம்

உர வியாபாரியின்  காலம் 

கூட்டி பெருக்கி
அள்ளி கொட்டி
சுத்தமாக்கியதற்காக
வனம் காக்கும்
நற்குடிமகன் என
அரச வெகுமதியும்
பெரும்
உர வியாபாரியின்
காலம் 

Comments

Post a Comment

Popular posts from this blog

ஓவியங்கள்

இலக்கணப்பிழை

இறந்த காலத்திற்கு..