காமம்


காமம்!

சக்தி முழுதும்
தீரும் வரை

உயிர்
கிரகித்து
சொட்டு சொட்டுடாய்

நின் குழல்
பிரியும்  நீர்

பிரசவித்தது
என் காமத்தை



Comments

  1. Replies
    1. நன்றி!! உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

      Delete

Post a Comment

Popular posts from this blog

ஓவியங்கள்

இலக்கணப்பிழை

இறந்த காலத்திற்கு..