உயிரோவியம் 3


வெண்மதி
விழியில்
இமைகளை
தொலைத்த
கயல்கள்
கூடி குலாவி
வியர்வை
கொண்டு

உயிரோவியிம்
தீட்டும்
அல்லி மலர !


Comments

Popular posts from this blog

ஓவியங்கள்

இலக்கணப்பிழை

இறந்த காலத்திற்கு..