வாழ்த்துரைக்க!

வாழ்த்துரைக்க ! என்றும்போல் இன்றும் ஓர்நாள் என்றெண்ண இயலாமல் மனதின் வண்ணத்தை மணமாய் மணமாக உன்னை வருடும் காற்று வெளியிடையில் கலந்தபடியே... உள்ளுணர்வு பொய்யாயென மெய்யாய் வருவாய் நீ என் முன்னென பனியில் வேர்த்த மலரும் நீ விழிக்க விழித்திருந்தது பிறந்த நாள் வாழ்த்துரைக்க !