குடை

ஆதரவற்று
வீதியில்

சற்றே பலத்த
காற்றிடமிருந்து
காக்க இயலா

நேற்று வரை
மழை வெயில்
காத்த

குடை

Comments

Popular posts from this blog

ஓவியங்கள்

இலக்கணப்பிழை

இறந்த காலத்திற்கு..