நம்பிக்கை !

காய்ந்த குச்சி
என
நினைத்தது
அருகில் சென்றதும்
தலை தூக்கியது !!

ஐயகோ !  ஈசா !!


Comments

Popular posts from this blog

ஓவியங்கள்

இலக்கணப்பிழை

இறந்த காலத்திற்கு..