சாரா நிலை

ஆயிரம்
வெள்ளைப்புள்ளிகள்
சேர்ந்து இருந்தாலும்
காண்பதென்னவோ
ஒரே ஒரு
கரும்புள்ளி !

Comments

Popular posts from this blog

ஓவியங்கள்

இலக்கணப்பிழை

இறந்த காலத்திற்கு..