பிரதி அன்பு



நான் 
உன்ன விரும்பல 
உன்மேல  ஆசைப்படல 
நீ  அழகா இருக்கன்னு  நினைக்கல 

ஆனா 
அதெல்லாம்  நடந்திடுமோன்னு 
பயமாயிருக்கு ...

மகிழ்ச்சி !!
நிறைய  பேசணுமே 
ஆயிரம்  ரூபாய்க்கு 
"டாப் அப் "
பண்ணு 


** 
கபாலிக்கும்  இதற்கும் 
எந்த  சம்மந்தமும்  
இல்லை  



Comments

Popular posts from this blog

ஓவியங்கள்

இலக்கணப்பிழை

வினோதன்