விழித்திருக்கிறேன்


முன்பிறவி
நினைத்து
உறங்கி
பால்
விழித்தது
தயிராய் ..

உன் நிழல்
நினைத்து
மீதம் உள்ளதை
வாழ
உறங்கயியலாமல்
விழித்திருக்கிறேன்





Comments

Popular posts from this blog

ஓவியங்கள்

இலக்கணப்பிழை

இறந்த காலத்திற்கு..