காதனி




என்றும்போல 
இன்றும்
லட்ச மழை துளிகள்
உனக்கான  
காதனி செய்து
அளித்தன 
சேகரித்து
வைத்திருக்கிறேன்
நீ வரும் 
சமயத்திற்க்காக

Comments

Popular posts from this blog

ஓவியங்கள்

இலக்கணப்பிழை

இறந்த காலத்திற்கு..