வேண்டா வேண்டுமென‌

வேண்டா வேண்டுமென‌
வேண்டுது மனம்

அறியாததும் கற்ப்பதும் கற்ப்பிப்பதும்
பூ, காய், பழம், விதை, மரம், பூ
முடிவிலி

முகர் ந்தால் மூச்சுமுட்டும்
தொட்டால் மலரும்
ஸ்பரிசத்தை ரசிக்கும்
கந்தக மலர்

விட்டுவிட்டு மத்தாப்பு
பொறிக்கும்
நீ அளவிளாவும்
நேரம்

வேண்டா வேண்டுமென‌
வேண்டுது மனம்

Comments

Popular posts from this blog

ஓவியங்கள்

இலக்கணப்பிழை

இறந்த காலத்திற்கு..