உன் அருகாமை !



உன் அருகாமை !

சில நொடிகள்தான்
ஆனாலும்
சர்க்கரை சேர்க்கப்பதற்க்காக‌
உன் அருகாமையை
இழ‌க்க மனமில்லாமல்
சேகரித்த‌தால்..
கடுங்காப்பியே
தித்தித்தது
இக்கணத்தை
உணர்ந்தபடியே
அவளுடன்
அவளையும்
அருந்தியதால்

Comments

Popular posts from this blog

ஓவியங்கள்

இலக்கணப்பிழை

இறந்த காலத்திற்கு..