வரம்

வரம்


எனை நானே
நம்பமுடியாத
தருணங்கள் தான்

வாழ்வின் சுவையரிய
வாங்கிவந்த
வரம் 

Comments

Popular posts from this blog

ஓவியங்கள்

இலக்கணப்பிழை

இறந்த காலத்திற்கு..