நத்தை


நத்தை


நிலவொளியில்
மெதுவாகவேனும்
துள்ளித்திரிந்தது
சூரிய ஒளியால்
உள்ளிளுத்தது


Comments

Popular posts from this blog

ஓவியங்கள்

இலக்கணப்பிழை

இறந்த காலத்திற்கு..