காதல் மழை

காதல் மழை 

மரமும்
மழையும்
காதல் நெய்ததால்
காலை என்
தோட்டத்தில்
மலர்..


நினைவுகளை
துளித்துளியாய்
விதைத்தது
மலர் வழியே
மண்ணில்
மரம் 

Comments

Popular posts from this blog

ஓவியங்கள்

இலக்கணப்பிழை

இறந்த காலத்திற்கு..