புதிய பூமியாய்...





















வண்ணங்களும் வாசனைகளும்
நில ஓவியங்களும் என் எண்ணங்களும்
கலந்து
புதிய பூமியாய்
ஸ்லோவாக்கிய‌
  வானத்தையும் மேகத்தையும்

  சூரியனையும் நிலவையும்
கண்டுணர்ந்து
மனம் குதுகளித்து
நட்ச்சத்திரங்களாய்
நியூரான்களை பிரசவித்தால்
ஒளிர்ந்தது
முகம்

Comments

Popular posts from this blog

ஓவியங்கள்

இலக்கணப்பிழை

இறந்த காலத்திற்கு..