இருட்டு

இருட்டு அதிர்வாய் விழியின் வேலை நிறுத்தத்தால் இரட்டிப்பாக்குவாய் வேலை பளுவை செவிக்கு தொலைந்து போகும் உன் முகமூடி மௌனத்தின் வலிமை அறிவாய் தூங்க நினைத்தால் நீ மனிதன் காதலியுடன் தூங்க நினைத்தால் நீ உயிர்ப்புள்ள மனிதன் காதலியை அனைத்தபடி நட்சத்திரங்களுடன் பேச நினைத்தால் நீ .... வார்த்தை தேவையில்லை வாழ்க்கையை அறிந் தவன் நீ.