தேவதை

தேவதை!

எதற்கு
வந்திருக்கிறாய்
என அறிவேன்

அதற்கு முன்

ஏன் எப்போதும்
வெள்ளை உடை?

ஏன் உன்னைச்சுற்றி
புகை?

உறவு
பிறிந்திருக்கிறாயா?

இரத்தம்
பார்த்திருக்கிறாயா?


தேவதையே
அழுதிருக்கிறாயா?

உனக்கு
பசிக்குமா?

.....

உனக்கு
பதிலாவது தெரியுமா?

அதெல்லாம் விடு
வரம் கேள்
தருகிறேன்:

வரம் ஏதும்
வேண்டாமெனக்கு
'தூங்க' விடு

Comments