காதல் மனது

மரிக்காமல் இருக்க காதலையும்\கனவையும் மண்ணில் புதைக்கும் தலைமுறை மாறா ஆமை கண்ணீர் கொண்டு தன் கதை எழுதினாலும் அழியாமல் காக்கும் ஒற்றை சிந்தனையாய் விழி வழியே வாழ்வையே கண்டுணரும் உடைந்த வளையல்கள் சேர்த்து கலைடோஸ்க்ப் வழியே ரசிக்கும் நிலவு முழுவதுமாய் மறையும் காலத்தில் நிலவை நினைத்தே மலரும் முந்தைய தலைமுறை அல்லி! காதல் மனது !!