நேற்றய கனவு

நேற்றய கனவு
நாளைய நிழல்

நிலாவின் தோழமையுடன்
மின்மினிகள் சமைத்த
பால்வீதி ஊடே
மெல்லிய கூதல்
காற்றிசையில்

பூவிதழ் வண்ணம்
மாறாமல் விழியில்
இரசியம் பரிமாறியபடி
அவளும் அதில்
மதிமயங்கிய அவனும்

நீரோட்ட சலனம்
அறியாதபடி நதியில்
வாழ்க்கை பயணம்
படகில்

நேற்றய கனவு
நாளைய நிழல் !!



Comments

  1. வணக்கம்,

    www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

    உங்களது பதிவு பகிரப்பட்டுள்ள அதேவேளை உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

    நன்றி..
    தமிழ்US

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஓவியங்கள்

இலக்கணப்பிழை

இறந்த காலத்திற்கு..