'மா' க்கள்

'ஆ' நவமாய்
மிதித்து
மிதித்து
சிதைப்பதாய்
உணர்வை
விதைத்து
சென்ற
'மா' க்கள்

Comments

  1. நன்றாக உள்ளன, தங்கள் கவிதைகள் சுருக்கமாய், நயமாய்....வாழ்த்துகள்....தொடருங்கள்.....வா.நேரு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஓவியங்கள்

இலக்கணப்பிழை

இறந்த காலத்திற்கு..